நம் அன்புத் தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் அரும்பணியில் தம்மை இணைத்துக் கொண்டுள்ள அனைவருக்கும் தமிழ்ச் சங்கம் வணக்கங்களையும் நன்றிகளையும் உரித்தாக்கிக் கொள்கிறது.
தயவு செய்து உங்கள் குழந்தைகள் பள்ளியில் சேர உடனுக்குடன் பதிவு செய்யுங்கள். மேலும், இத்தகவலறிப்பை உங்கள் நண்பர்கள், உற்றார், உறவினர் மற்றும் ஆர்வம் கொண்ட அக்கம் பக்கத்தினர் ஆகியோர்களுடன் தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் உதவி எங்களுக்குத் தேவை!
உங்கள் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்க கீழ் உள்ள தமிழ் பள்ளியை அணுகவும்
Hari Tamil School was founded by Meena Ravi with the objective of supporting the Tamil language learning needs of the growing Tamil population in Harrisburg area. The goal of Hari Tamil School is to teach the students Tamil language to enable them to be proficient in Tamil. This will also introduce them to rich Tamil cultural heritage and literary tradition. Ability to read and write will give the opportunity for kids to converse in vast Tamil diaspora.
In the long term, obtaining foreign language credit in the respective school district will help the students to get due recognition for their hard work.
Please register your children ASAP. Also, please pass this information to your friends, relatives and interested neighbors. We need you help!
For further info…
Hari Tamil School
Contact Meena Ravi