TamilSangam

Events

Events for the Year

இந்த விழாக்களில் இடம்பெறும் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள், விருந்தினர் உரையாடல்கள், பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சி போன்றவற்றில் நீங்களும், உங்கள் பிள்ளைகளும், நண்பர்களும் தவறாமல் பங்கெடுத்துக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

Upcoming Events

Please follow us for the upcoming Our Tamil Sangam events.

HATS Chithirai Thiruvizha 2025

CV 9 High School

May 03rd 2025

2020 ஆம் ஆண்டு நமது பொன்விழா ஆண்டு , கொரொனா, ஒன்று கூடல்களைக் குறைத்திருக்கலாம். 
கொண்டாட்டங்களை நம் மனதிலிருந்து பிரித்துவிட முடியாது. அத்தகைய கொண்டாட்டத்தில் நமது பொன்விழாவிற்கு  ஒரு நீங்கா இடமுண்டு. 
ஹாரிஸ்பர்க் தமிழ்ச்சங்கம் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 29 ஆம் தியதி பொன்விழா கொண்டாடத்தோடு 
தீபஒளி திருவிழாவாம்  தீபாவளி யையும் கொண்டாடுகிறது.
நமது உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.