CV 9 High School
Oct 29th 2022
2020 ஆம் ஆண்டு நமது பொன்விழா ஆண்டு , கொரொனா, ஒன்று கூடல்களைக் குறைத்திருக்கலாம்.
கொண்டாட்டங்களை நம் மனதிலிருந்து பிரித்துவிட முடியாது. அத்தகைய கொண்டாட்டத்தில் நமது பொன்விழாவிற்கு ஒரு நீங்கா இடமுண்டு.
ஹாரிஸ்பர்க் தமிழ்ச்சங்கம் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 29 ஆம் தியதி பொன்விழா கொண்டாடத்தோடு தீபஒளி திருவிழாவாம்
தீபாவளி யையும் கொண்டாடுகிறது. நமது உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
அன்புடன்,
செயற்குழு - ஹாரிஸ்பர்க் தமிழ்ச்சங்கம்
CV 9 High School
Oct 29th 2022
You can choose to pay for the annual membership using Paypal.